* அன்னம் – குறைவில்லாத சுகம் * வஸ்திரம் – பிணி போகும், சரித்திரம் நீங்கும் * தண்ணீர் – திருப்தி * எள் – சந்ததிகள் பெருகும் * தீபம் – நல்ல கண் பார்வை கிடைக்கும் * பூமி – பூமி கிடைக்கும், உயர்ந்த வீடுகளைப் பெறுவர் * தங்கம் – துர்க்கமான ஆயுள் பெறுவர் * வெள்ளி – சந்திரலோகத்தை அடைவர் * காளைமாடு – ஐஸ்வரியம் பெருகும் * பசுமாடு – சூரியலோகம் அடைவர் * அபய தானம் – அளவற்ற செல்வம் * தான்யம் – நிரந்தர சுகம் * வேத தானம் – பிரம்ம லோகம் கிடைக்கும் |